'Hai friends குழந்தைகள் தாய்ப்பாலுக்கு பிறகு பாட்டிலில் பால் குடித்து பழகுவார்கள் . ஒரு காலகட்டத்துக்கு பிறகு அந்த பாட்டில் பழக்கத்தை நிறுத்துவது அம்மக்களுக்கு கொஞ்சம் சிரமமான வேலையாக தான் இருக்கும் . அதிலும் இரட்டை குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கு இது இன்னும் சவாலான பணி. இந்த வீடியோவில் எனது இரட்டையர்களை எப்படி இந்த பாட்டில் பழக்கத்தை மறக்க வைத்து தம்ளரில் தண்ணீர் மற்றும் பால் குடிக்க வைத்து பழக்கினேன் என்பதை என் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொள்கிறேன் . #twinsparenting #stopfeeding bottle இரட்டையர் கர்ப்பம் , வளர்ப்பு பற்றி மற்ற வீடியோக்கள் : 1.Twins pregnancy care tips https://www.youtube.com/watch?v=gMuUF5nn_FM அரசு மருத்துவமனை பிரசவ அனுபவம் 1. DOCTOR கடைநிலை ஊழியர் வரை https://www.youtube.com/watch?v=5rKUGroMF_w 2. Admit to delivery process எப்படி இருக்கும் https://www.youtube.com/watch?v=5K6zz1U1GbA 3. Delivery to discharge process எப்படி இருக்கும் (Family planning) https://www.youtube.com/watch?v=wn2o3473c-U Twins scan detailes : 1. Early Obstetric scan https://www.youtube.com/watch?v=EZz5yjMii4s 2. Obstetric scan https://www.youtube.com/watch?v=eVqLqdCRczs 3. ANOMALY SCAN https://www.youtube.com/watch?v=ml6l-PR8H5A 4. GROWTH SCAN https://www.youtube.com/watch?v=3LzOqOE5yw4'
See also:
comments