'தன் 14வது வயதில் சமையல் தொழிலுக்குள் நுழைந்து இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் மதிய உணவுக்கான குழம்பு, சாம்பார், ரசம் மற்றும் கூட்டு, பொரியல் செய்து விற்று, ஒரு ரோட்டுக் கடையை இவ்வளவு சுத்தமாக நடத்த முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கின்றார் குழம்பு மாமா என்று அழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்கள், காலை 7 மணிக்கே மதிய உணவுக்கான side dishes விற்க ஆரம்பிக்கும் இவர், மாலையில் சுண்டல் வடை பஜ்ஜி விற்பனையிலும் வாடிக்கையாளர்கள் பலர் மனதை வென்றுள்ளார். Sundal Stall Push Cart, Kalyana sundaram - +91 93447 32640 Address: Bakthavatchalam St, AGS Colony, SM Nagar, Ramakrishnapuram, Near Ayodhya mandapam West Mambalam, Chennai, Tamil Nadu 600033. https://goo.gl/maps/maEPrLabte7mFYyw9'
Tags: street food , Food review in tamil , kulambu varieties in tamil , chennai street food , msf , madras street food , food vlog in tamil , தோசை மாமா , sathvik food , குழம்புக்கடை , குழம்பு மாமா , சுண்டல் மாமா , sundal mama , kuzhambu mama , sundal push kart shop , west mambalam kulambu kadai , home made kuzhambu , home made rasam vagaigal , homely food provider , kulambu kadai , chennais best veg food takeaway , best kulambu kadai in chennai , latest food review Tamil , brahmin food shop
See also:
comments