'இந்த சைவ உணவுகளில் இவ்வளவு விஷயம் இருக்கா? | protein rich foods in tamil,'

04:12 Nov 8, 2021
'புரதம்  என்பது நமது உடல்  வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான  ஒன்றாகும். அதாவது புரதங்கள் உடல் கட்டமைப்பை அளிப்பதற்கும் மற்றும் தேய்மானத்தினால் ஏற்படும் இழப்புகளை சீராக்கவும் உதவுகிறது. இதுதவிர, நோய்கள் வராதபடிபார்த்து கொள்ளும்,   உடலுக்கு  சக்தியை  தருகிறது. அதேபோன்று தோல், சதை, ஜவ்வு இவைகளின்  அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாகும்.   புரதச்சத்து என்றதும் அனைவருக்கும் அசைவ உணவுகளே நினைவுக்கு வரும்.  குறிப்பாக முட்டை, மீன் , இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் சைவ உணவிலேயே அசைவ உணவுக்கு நிகரான புரத சத்துகள் கொண்ட உணவுகள் உள்ளன. அவற்றை சாப்பிட்டாலே போதும் புரத சத்துகள் கிடைத்து விடும். இவைகள் எந்த பக்க விளைவும் இல்லாததும் கூட .. அது என்னென்ன உணவுகள் என்றுதான் இங்கே பார்க்க போகிறோம். மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை அவசியம் இறுதி வரை பாருங்கள்.    மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips,  protein rich foods in tamil, kezhvaraku, ragi, soya beans benefits, broccoli benefits, ulnthu nanmaikal, black gram benefits,    புரத உணவுகள், அசைவ உணவுகளுக்கு இணையான சைவ உணவுகள், சைவ உணவுகளில் புரத உணவுகள், புரோட்டீன் உணவுகள்                                         #tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam  #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel' 

Tags: protein , Health , health tips , tamil health tips , whey protein , ragi , broccoli benefits , சித்த வைத்தியம் , இயற்கை உணவு , health in tamil , best protein food , protein foods for weight gain , புரத உணவுகள் , அசைவ உணவுகளுக்கு இணையான சைவ உணவுகள் , சைவ உணவுகளில் புரத உணவுகள் , புரோட்டீன் உணவுகள் , puratha unavukal , saiva puratha unavukal , protein rich foods in tamil , kezhvaraku , soya beans benefits , ulnthu nanmaikal , black gram benefits , மருத்துவம் , high protein foods

See also:

comments