'சில கெட்ட கொழுப்புகள் தவிர்த்து, மீன், பாதாம், வால்நட் மாதிரியான இயற்கையான உணவுகள் மூலமா கெடைக்கிற பல வகையான கொழுப்புச்சத்துக்கள் ஒடம்புக்கு நல்லது, கொழுப்பு அதிகமா சாப்பிட்டா குண்டாக மாட்டோம் அப்படீன்னு இப்போ நெறைய scientific studies-ல prove பண்ணிட்டாங்க. ஒமேகா 3 கொழுப்புச்சத்து ஒடம்புக்கு எவ்வளவு நல்லது, அது அதிகமா இருக்குற டாப் 10 உணவுகள் என்ன, ஒமேகா 3 சத்து வீணாகிப் போகாம அதை எப்படி சமைச்சு சாப்பிடறது, இதை எல்லாம் பத்திதான் இந்த வீடியோவுல நாம இப்ப பாக்கப் போறோம். Thank you, Harinarayanan J. Ph.D #DrHarinarayananJ #Sciencevoice #omega3fattyacid https://www.facebook.com/HariSciencev... https://www.facebook.com/harinarayananj https://www.instagram.com/harinarayan... https://twitter.com/Padmahari'
Tags: Weight loss , salmon , science videos , dry fruits , Weight Loss Food , nuts , tuna , Hari , fish oil , tamil science , Harinarayanan , அறிவியல் வீடியோ , அறிவியல் காணொளி , omega 3 and heart attack , omega 3 reduces weight , Top 10 Omega 3 Rich Foods and Benefits , omega 3 rich foods , omega food and benefits
See also:
comments